வார்த்தைகளால் ஓர் (மு)யுத்தம் என்னவளுடன்…

 

தீண்டலின்றி ஸ்பரிசமின்றி
எனை வதைக்கும் வார்த்தைகளால் ஓர் யுத்தம்
இல்லை இல்லை
யுத்தமில்லை
ஈரம் குறையாத ஓர் முத்தம்.

Written By: –

 

 

 

 

R. Inithar
University of Colombo – Faculty of Management and Finance

Edited By:

 

 

 

 

Rtr. Ushanth Jayakumar
(Junior Blog Team Member 2023-24)

Edited By:

 

 

 

 

Rtr. Nitharshanan Sivabalasundaram
(Blog Team Member 2023-24)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments