Whispers and Wonders

அவள்

  காதல் விதையின் கானகமே! தாய்மைக்கு உயிரளித்த தேனமுதே! உன்னாலே மீண்டு எழுகிறேன் இன்று உன் கனவுகளின் நிழலாய்… Written By:         Azra Ramzee Audio By:         Rtr. Balakrishnan Suhashini (Junior Blog Team Member 2023-24) Edited By:         Rtr. Shimra Shamil (Junior Blog Team Member 2023-24)

தோற்றது அவள் காதல்

  யாரறிவார் பெண்ணின் காதல் வலியை-அவளின் கண்ணீரை தாங்கிய தலையணையும் அதை மறைத்த போர்வையையும் தவிர… Written By:         Juwarajan Abivarman Audio By:         Rtr. Balakrishnan Suhashini (Junior Blog Team Member 2023-24) Edited By:         Rtr. Shimra Shamil (Junior Blog Team Member 2023-24)

மேலே மேலே பற

  உன் சிறகுகள் விரியும் வரை சிகரத்தின் உயரம் தெரியாது… Written By:         Ayisha Gazzali Audio By:         Rtr. Balakrishnan Suhashini (Junior Blog Team Member 2023-24) Edited By:         Rtr. Shimra Shamil (Junior Blog Team Member 2023-24)