Featured

නොමියෙන දරුපෙම

“ආයෙත් මේ මගුල් හුළඟ” හතරවෙනි පාරටත් වැහිච්ච ජනෙල් පියන අරින්න මම ආවෙ හුළඟට සාප කරන ගමන්. ඉස්සර තරම් වැඩ කරන්න හයි හත්තියක් මගේ ඇඟේ ඉතුරු වෙලා තිබුණෙ නෑ. අව්වට කරවෙලාම පාට ගිහින් ඉරිතලලා තිබුණු ජනෙල් පියනෙ කිරි කිරි සද්දෙත් එක්ක මගේ ඇටසැකිලි ගැහුණු ඇඟිලි වෙව්ලුම් කමින් ඉස්සරහට ගියා. මම ආයෙත් පාර බැලුවා. කලින් වගේමයි . …

නොමියෙන දරුපෙම Read More »

பொறுத்தது போதும் பொங்கியெழு

அரிவையென்றால் அறிவை மற தெரிவைப் பெண்ணே தீண்டாதே மங்கை நீயும் மனையில் கிட மடந்தை யென்றால் மடிந்து நட பெதும்பை ஆயின் உரிமை மற பேரிளம் பெண் ஆனாலும் நிம்மதி இல்லை அவள் வாழ்வில் ஏழு பருவப் பெண்டிருக்கும் ஏட்டில் எழுதா விதியாக வழங்கி வந்த வரங்கள் இவை வரலாறு நெடுகிலும் வஞ்சியரை வஞ்சித்து வந்தனர் வழி வழியாய் கன்னியின் கருவினில் உதித்து மங்கையின் மடியில் மிதந்து அவளின் கையாலே உண்டுடுத்து அவளையே தாழ்த்தி வைக்கும் ஆணினம்.  …

பொறுத்தது போதும் பொங்கியெழு Read More »

සෙල් වඩුවාණෙනි…

කිසිත් සිත් පිත් නොමැති ගල් කුළු කරන් අවනත මලක් නමන් මුදු දයා කරුණා වෑහෙනා බුදු රුවක් කොහොමද කළේ ඉන් මතු කලා වැව් දිය පිස හමා එන සුළං රැළි වැතිරෙන මානෙක නැගී සිටිනා අහස් කුස සිඔ දෙතිස් ලකුණින් බබළනා රුව උතුම් තුන්සිත පහදවාගෙන රුව දෙසම නෙත සිත යොමාගෙන සිතින් බුදුගුණ ගී ගයාගෙන දිනක් වුව සිටියැකි බලාගෙන …

සෙල් වඩුවාණෙනි… Read More »

பெரிய வெள்ளி

“இண்டைக்கெண்டாலும் பூசைக்கு வா மகன்’’ அம்மம்மா மெல்லிய குரலில் அவன் காதினுள் கிசுகிசுத்தார். தன் அதிகாரம் அவனிடம் எடுபடாது என்பதையும் தாண்டி, தன் பேரன் மீது கொண்டிருந்த கலப்படமற்ற அன்புதான் அந்த மென்மையான, ஆன்மாவைத் தொடுகின்ற தொனிக்கான அடிப்படைக்காரணம். அது அவனிற்கும் நன்றாகத் தெரியும். எனவேதான் இப்போதெல்லாம் அந்தக் குட்டிக்கிழவி மீது ஏறி விழுவதைத் தன்னால் இயன்ற மட்டும் தவிர்த்து வந்தான். விடலைப்பருவத்திற்கான வேகம் அடங்கி, ஒருவித முதிர்ச்சி அவன் சாயலிலும் செயற்பாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிக்கத் …

பெரிய வெள்ளி Read More »