Wordsville 4.0

 

“Wordsville 4.0” an annual trilingual writing and speech contest, recently concluded its fourth successful year. Presented by the FMF Blog of RACUOCFMF and the LEO Club of Pepiliyana Woodlands, this event provided a platform for passionate writers and speakers to showcase their talent and harness the power of words. The contest featured two categories: school and university. Participants had the freedom to write and speak on any topic, fostering creativity without imposing barriers. The writing competition spanned three languages: Sinhala, Tamil, and English, while the oratory competition was conducted exclusively in English.Submissions poured in from across the country, and winners were selected from each category. Awards and accolades acknowledged the hard work and creativity of participants. The top five places received recognition, along with two awards for outstanding performance. An exciting final round allowed the audience to vote for the most popular speaker, adding an interactive element to the event.

“Wordsville 4.0” welcomed participants regardless of their language background, emphasizing inclusivity. Beyond the competition, it provided a unique opportunity for talented individuals to enhance their writing and speaking skills while gaining well-deserved recognition. “Wordsville 4.0” transcended mere competition — it was a celebration of language, expression, and the art of communication. Talents shone, and words came to life, thanks to the collaborative efforts of the Leo Club Pepilyana and the RACUOCFMF Committee.

“Wordsville 4.0” වාර්ෂික ත්‍රෛභාෂා ලිඛිත සහ කථික තරඟය එහි සිව්වන වසර පසුගියදා සාර්ථක නිමා කරන ලදි. RACUOCFMF හි FMF බ්ලොග් අඩවිය සහ පැපිලියාන වුඩ්ලන්ඩ්ස් හි LEO සමාජය විසින් සංවිධානය කරන ලද මෙම තරඟය උද්යෝගිමත් ලේඛකයින්ට සහ කථිකයන්ට ඔවුන්ගේ දක්ෂතා ප්‍රදර්ශනය කිරීමට සහ වචනවල බලය උපයෝගී කර ගැනීමට වේදිකාවක් සලසා දුන්නේය. තරඟය පාසල් සහ විශ්ව විද්‍යාලය යන කාණ්ඩ දෙකකින් සමන්විත විය. බාධාවකින් තොරව නිර්මාණශීලිත්වය පෝෂණය කරමින් ඕනෑම මාතෘකාවක් ලිවීමට සහ කතා කිරීමට සහභාගිවන්නන්ට නිදහස තිබුණි. ලිවීමේ තරගය සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි යන භාෂා ත්‍රිත්වයෙන්ම සමන්විත වූ අතර කථික තරගය ඉංග්‍රීසි භාෂාවෙන් පමණක් පැවැත්විණි.රටේ විවිධ ප්‍රදේශය වලින් ඉදිරිපත් කිරීම රාශියක් ගලා ආ අතර, එක් එක් කාණ්ඩයෙන් ජයග්‍රාහකයින් තෝරා ගන්නා ලදී. තරගකරුවන්ගේ මහන්සිය සහ නිර්මාණශීලිත්වය පිළිගනිමින් සහ තහවුරු කරමින් ඇගයීම් හා සම්මාන පිරිනමන ලදි. කැපී පෙනෙන කථිකත්වය සඳහා සම්මාන දෙකක් සමඟින් ලිඛිත කාණ්ඩයේ පළමු ස්ථාන පහක් හදුනාගන්න ලදි. උද්වේගකර අවසන් වටයකදී ප්‍රේක්ෂකයින් හට වඩාත් ජනප්‍රිය කථිකයා සඳහා ඡන්දය දීමට ඉඩ ලබා දුන් අතර, එය උත්සවයට ක්‍රියාකාරී බවක් එක් කළේය. “Wordsville 4.0” තරඟකරුවන්ට ඔවුන්ගේ භාෂා පසුබිම නොසලකා, තරඟයට ඇතුළත් කර ගැනීම පිළිබඳ අවධාරණය කළේය. තරඟයෙන් ඔබ්බට, දක්ෂ පුද්ගලයින්ට හොඳ පිළිගැනීමක් ලබා ගනිමින් ඔවුන්ගේ ලිවීමේ හා කථන කුසලතා වැඩි දියුණු කිරීමට සුවිශේෂී අවස්ථාවක් ලබා දුන්නේය.

Wordsville 4.0 හුදු තරඟකාරීත්වය ඉක්මවා ගියේය – එය භාෂාව, ප්‍රකාශනය සහ සන්නිවේදන කලාව සැමරීමකි. පැපිලියානා වුඩ්ලන්දි ලියෝ සමාජය සහ RACUOCFMF කමිටුවේ සහයෝගී ප්‍රයත්නයන්ට ස්තූතිවන්ත වන්නට දක්ෂතාවයන් බැබළුණු අතර වචන ජීවමාන විය.

“Wordsville 4.0” என்பது தொடர்ந்து நான்காவது முறையாக நடைபெற்ற மும்மொழிகளிலுமான எழுத்து மற்றும் பேச்சு போட்டியாகும். RACUOCFMF இன் FMF வலைப்பதிவு மற்றும் Pepiliyana Woodlands LEO கழகம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், வார்த்தைகளின் ஆற்றலைப் பயன்படுத்தவும் ஒரு தளமாக அமைந்தது.இந்தப் போட்டியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றன. படைப்பாற்றலை வளர்ப்பதற்காக தடைகளை விதிக்காமல் எந்தவொரு தலைப்பிலும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எழுத்துப் போட்டியானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றது, பேச்சு போட்டி ஆங்கிலத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து சமர்ப்பிப்புகள் குவிந்தன, மேலும் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரித்தன. சிறந்த செயல்திறனுக்கான இரண்டு விருதுகளுடன் முதல் ஐந்து இடங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஒரு பரபரப்பான இறுதிச் சுற்றில் மிகவும் பிரபலமான பேச்சாளருக்கு பார்வையாளர்களை வாக்களிக்க அனுமதித்தது, நிகழ்வில் ஒரு உற்சாகத்தைச் சேர்த்தது.

“Wordsville 4.0” பங்கேற்பாளர்களை அவர்களின் மொழிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் வரவேற்றது. போட்டி என்பதற்கு அப்பால், திறமையான நபர்கள் தங்களின் எழுத்து மற்றும் பேச்சுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. “Wordsville 4.0” வெறும் போட்டி மட்டுமன்றி மொழி, வெளிப்பாடு மற்றும் தகவல்தொடர்பு கலை ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைந்தது. திறமைகள் பிரகாசித்தன, வார்த்தைகள் உயிர்ப்பிக்க வைத்த Leo Club Pepilyana மற்றும் RACUOCFMF கமிட்டியின் கூட்டு முயற்சிக்கு நன்றிகள்.

Written By:

 

 

 

 

Rtr. Lihansa Edirisinghe
(Junior Blog Team Member 2023-24)

Edited By:

 

 

 

 

Rtr. M.I. Fathima
(Junior Blog Team Member 2023-24)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments