நான் வாசித்த கதை களில் மனதை உலுக்கிய உண்மை சம்பவம்

நான் இதுவரை பல சம்பவங்கள் கதை களில் மற்றும் செ ய்தியாக கே ள்விபட்டு இருக்கிறே ன் ஆனால் என் மனதில் ஆழமாக பதிந்த உண்மை சம்பவத்தில் ஒன்றை பகிர விரும்புகிறே ன்.

1884 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் ஜான் லீ (John Lee) என்ற நபர் தனது வே லை செ ய்த வீட்டின் உரிமை யாளரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அவர் எப்போதும் “நான் குற்றமற்றவன்” என்று கூறிக் கொண்டே இருந்தார்.

நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.தூக்கு தண்டனை நிறை வே ற்றும் நாளில், அதிசயமான ஒன்று நடந்தது. தூக்குத் தண்டனை க்காக லீவர் இழுக்கப்பட்டபோது, தரை த் தகடு (trapdoor) திறக்கவில்லை .
அதை மீண்டும் சரிசெ ய்து, இரண்டாவது முறை யும் முயன்றனர். அப்போதும் திறக்கவில்லை. மூன்றாவது முறை யும் முயற்சி செ ய்தனர்.மீண்டும் தோல்வி.

பின்னர், ஜான் லீ இல்லாமல் அந்த தரை த் தகட்டை சோதித்தபோது, அது சரியாக செ யல்பட்டது.அந்த காலத்து இங்கிலாந்து சட்டப்படி, ஒரே தண்டனை பலமுறை தோல்வியடை ந்தால், அதை மீண்டும் செ ய்யக் கூடாது என்ற விதி இருந்தது.

இதனால், அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனை யாக மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் சிறை யில் இருந்த பிறகு, ஜான் லீ விடுதலை செ ய்யப்பட்டார் மற்றும் தனது வாழ்க்கை யை ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்தார்.
இந்த சம்பவம் இன்று வரை ஒரு கே ள்வியாகவே உள்ளது: இந்த சம்பவத்தினால், ஜான் லீ“தூக்கிலிட முடியாத மனிதன்” என்று அழை க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை வாசித்ததிலிருந்து என்னுள் பல கே ள்விகள் இன்று வரை தீர்வு காண முடியாத வினாக்கலாக காணப்படுகின்றன. உண்மை யில் அவர் குற்றம் அற்றவரா? கடவுளின் செ யற்பாடா? அல்லது இயந்திரம் கோளாறா?

தற்போது வரை மர்மமாக காணப்படுகின்றது. ஆனால் என்னுடை ய கருத்தின்படி வினை விதை த்தவன் வினை அறுப்பான் ; திணை விதை த்தவன் திணை அறுப்பான். அவரவர் மனதளவில் செ ய்யும் காயம் இறுதியில் அவர்களை யே வந்து சே ரும்.

 

Written By: –

 

 

 

 

Rtr. Ilaxshana Rajeshkanth
(Junior Blog Team Member 2025-26)

Design By: –

 

 

 

 

Rtr. Pravena Rajkumar
( Junior Blog Team Member 2025-26)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top