සිසුවර

 

Project Sisuwara is initiated by the Community Service Avenue Rotaract Club of the University of Colombo Faculty of Management and Finance (RACUOCFMF) with the ultimate goal of assisting school kids in rural areas. Recognizing the importance of education in shaping the future of these young minds, Project Sisuwara unfolds in three distinctive phases as, Phase 01: Punchi Sith, Phase 02: Sip Sayura, Phase 03: Warna

Phase 01 of Project Sisuwara, known as ‘Punchi Sith’ focused on addressing the growing issue of malnutrition in our country. During this phase, we collaborated with four schools, namely Mara/Middenigoda Primary School, Mathale/Ukuwela Sarananda Vidyalaya, Hambanthota Bata-Atha School, and Nikawehera Primary School. The primary objective was to combat malnutrition by providing nutritious lunches to the students. Over a period of nine months, starting from August 2023 to April 2024, we consistently delivered meals to the children, aiming not only to improve their nutritional intake but also to boost school attendance. Additionally, we sought to offer support to economically challenged families by lessening their financial burden through this program. Teachers from some of these schools shared positive feedback, noting that the children were excited to experience a variety of meals each day. Parents also expressed their gratitude, highlighting the positive impact of the program on their children’s nutrition and the economic relief it provided to their families. The success of Phase 01 reaffirmed Project Sisuwara’s commitment to addressing critical issues and making a meaningful impact on the lives of the communities we serve.

In Phase 02, known as ‘Sip Sayura,’ Project Sisuwara focused on providing essential support to the students of Hambanthota Bata-Atha School. On December 23, 2023, we distributed the new book list, pairs of shoes, and school bags to a total of 88 kids ranging from Grade 01 to 11. Additionally, we extended our support by donating some biscuits and milk packets to kids. The implementation of Phase 02 was met with a heartwarming welcome from both the kids and teachers. To make the distribution more memorable, the school has organized a prize-giving ceremony where the talents of the children shone through dancing and singing performances. The entire staff put in considerable effort to ensure that the day was special for everyone involved. The generosity and gratitude of the kids’ parents were evident as they arranged delicious food for us as a token of their appreciation. A team of 8 members from our side visited the school, and the day was filled with happiness. Witnessing the joy on the faces of the children as they received their fresh books affirmed the success of our project. Their smiles spoke volumes about the positive impact Project Sisuwara has had on their lives.The Sisuwara project embarked on its phase 03 named “Warna” This phase aimed to revitalize the infrastructure of Boralugoda Maha Vidyalaya in Awissawella by painting its main school building, a structure that had long awaited a fresh coat of paint. Selected as the beneficiary of the third phase of the Sisuwara project, Boralugoda Maha Vidyalaya found renewed hope as the project team set out to transform the appearance of its main school building. Over the years, neglect had left the building devoid of color, with the principal and teachers expressing a desire to revitalize it but lacking the necessary funds. Despite facing difficulties, the determined team from our club started a two-day project on March 16th and 17th 2024. With just ten members in the club, the task was daunting, but their commitment knew no bounds. The team meticulously washed, cleaned, repaired damages, and painted the building, leaving no corner untouched. The spirit of collaboration extended beyond the project team, as the school generously provided meals to reduce the team’s expenses. This gesture exemplified the community’s support and solidarity towards the project’s mission of uplifting the school environment.

As the project concluded, the school principal extended heartfelt gratitude to the team for their transformative efforts. His appreciation resonated deeply with the members, reaffirming the impact of their collective endeavor. Their hearts filled with fulfillment, knowing they had made a tangible difference in the lives of the students and staff at Boralugoda Maha Vidyalaya. The completion of the “Warna” phase at Boralugoda Maha Vidyalaya signifies more than just a freshly painted building; it symbolizes the power of community-driven initiatives to bring about positive change. Through the Sisuwara project, RACUOCFMF demonstrated the profound impact that collective action and compassion can have on enhancing educational environments and fostering a brighter future for all.ග්‍රාමීය ප්‍රදේශවල පාසල් දරුවන්ට උපකාර කිරීමේ අවසාන අරමුණ ඇතිව කොළඹ විශ්වවිද්‍යාලයේ කළමනාකරණ හා මූල්‍ය පීඨයේ (RACUOCFMF) ප්‍රජා සේවා මාවත Rotaract Club විසින් සිසුවර ව්‍යාපෘතිය ආරම්භ කර ඇත. මෙම තරුණ සිත්වල අනාගතය හැඩගැස්වීමේදී අධ්‍යාපනයේ වැදගත්කම හඳුනා ගනිමින් සිසුවර ව්‍යාපෘතිය පහත දැක්වෙන පරිදි සුවිශේෂී අදියර තුනකින් දිග හැරේ. අදියර 01: පුංචි සිත්, අදියර 02: සිප් සයුර, අදියර 03: වර්ණ

‘පුංචි සිත්’ නමින් හැඳින්වෙන සිසුවර ව්‍යාපෘතියේ 01 වැනි අදියර අපේ රටේ වර්ධනය වෙමින් පවතින මන්දපෝෂණය පිළිබඳ ප්‍රශ්නයට අවධානය යොමු කළේය. මෙම අදියරේදී අපි මාර/මිද්දෙනිගොඩ ප්‍රාථමික විද්‍යාලය, මාතලේ/උකුවෙල සාරානන්ද විද්‍යාලය, හම්බන්තොට බට-ආතා පාසල සහ නිකවෙහෙර ප්‍රාථමික විද්‍යාලය යන පාසල් හතර සමඟ සහයෝගයෙන් කටයුතු කළෙමු. සිසුන්ට පෝෂ්‍යදායී දිවා ආහාරය ලබා දීමෙන් මන්දපෝෂණය පිටුදැකීම මූලික අරමුණ විය. 2023 අගෝස්තු සිට 2024 අප්‍රේල් දක්වා මාස නවයක් පුරා, අපි දරුවන්ට ආහාර සැපයීම අඛණ්ඩව සිදු කළ අතර, ඔවුන්ගේ පෝෂණය වැඩි දියුණු කිරීම පමණක් නොව, පාසල් පැමිණීම ඉහළ නැංවීමද අරමුණු කර ගෙන ඇත. මීට අමතරව, මෙම වැඩසටහන හරහා ආර්ථික වශයෙන් දුෂ්කර පවුල්වලට ඔවුන්ගේ මූල්‍ය බර අඩු කර ගැනීමට සහය ලබා දීමට අපි උත්සාහ කළෙමු. මෙම සමහර පාසල්වල ගුරුවරුන් ධනාත්මක ප්‍රතිපෝෂණ බෙදාගත් අතර, සෑම දිනකම විවිධ ආහාර වේල් අත්විඳීමට දරුවන් උනන්දු වන බව සඳහන් කළහ. මෙම වැඩසටහන තම දරුවන්ගේ පෝෂණයට සහ එමගින් තම පවුල්වලට ආර්ථික සහන සැලසීම කෙරෙහි ඇති කරන ධනාත්මක බලපෑම අවධාරණය කරමින් දෙමාපියන් ද සිය කෘතඥතාව පළ කළහ. අදියර 01 හි සාර්ථකත්වය, විවේචනාත්මක ගැටළු විසඳීමට සහ අප සේවය කරන ප්‍රජාවන්ගේ ජීවිතවලට අර්ථවත් බලපෑමක් ඇති කිරීමට ව්‍යාපෘති සිසුවාගේ කැපවීම නැවත තහවුරු කළේය.

සිප් සයුර’ නමින් හැඳින්වෙන 02 අදියරේදී සිසුවර ව්‍යාපෘතිය හම්බන්තොට බට-ආත පාසලේ සිසුන්ට අත්‍යාවශ්‍ය ආධාර සැපයීම කෙරෙහි අවධානය යොමු කළේය. 2023 දෙසැම්බර් 23 වන දින, අපි 01 ශ්‍රේණියේ සිට 11 ශ්‍රේණිය දක්වා ළමුන් 88 දෙනෙකුට නව පොත් ලැයිස්තුව, සපත්තු යුගල සහ පාසල් බෑග් බෙදා දුන්නෙමු. මීට අමතරව, අපි දරුවන්ට බිස්කට් සහ කිරි පැකට් කිහිපයක් පරිත්‍යාග කරමින් අපගේ සහයෝගය ලබා දුන්නෙමු. අදියර 02 ක්‍රියාවට නැංවීම ළමුන්ගේ සහ ගුරුභවතුන්ගේ හද උණුසුම් කරවනසුලු පිළිගැනීමකට ලක්විය. බෙදාහැරීම වඩාත් මතකයේ රැඳෙනු පිණිස පාසල විසින් ත්‍යාග ප්‍රදානෝත්සවයක් සංවිධානය කර ඇති අතර එහිදී ළමුන්ගේ නැටුම් හා ගායන ප්‍රසංගවලින් දක්‍ෂතා වලින් බැබළිණි. මෙම දිනය සම්බන්ධ වූ සැමට විශේෂ දවසක් බව සහතික කිරීමට මුළු කාර්ය මණ්ඩලයම සැලකිය යුතු උත්සාහයක් ගත්හ. ඔවුන්ගේ අගය කිරීමේ සංකේතයක් ලෙස ඔවුන් අපට රසවත් ආහාර පිළියෙළ කර දීමෙන් දරුවන්ගේ දෙමාපියන්ගේ ත්‍යාගශීලීභාවය සහ කෘතඥතාව පැහැදිලි විය. අපේ පැත්තේ 8 දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් පාසලට පැමිණි අතර, දවස සතුටින් පිරී ගියේය. ඔවුන්ගේ නැවුම් පොත්පත් ලබා ගන්නා විට දරුවන්ගේ මුහුණුවල ඇති ප්‍රීතිය දැකීමෙන් අපගේ ව්‍යාපෘතියේ සාර්ථකත්වය තහවුරු විය. ඔවුන්ගේ සිනහවෙන් සිසුවා ව්‍යාපෘතිය ඔවුන්ගේ ජීවිතවලට ඇති කර ඇති ධනාත්මක බලපෑම ගැන කතා කළේය.සිසුවර ව්‍යාපෘතිය එහි 03 වන අදියර “වර්ණ” ලෙසින් ආරම්භ කරන ලදී. මෙම අදියරේ අරමුණ වූයේ අවිස්සාවේල්ල බොරළුගොඩ මහා විද්‍යාලයේ ප්‍රධාන පාසල් ගොඩනැගිල්ල තීන්ත ආලේප කර එහි යටිතල පහසුකම් නැවත පණ ගැන්වීමයි. සිසුවර ව්‍යාපෘතියේ තුන්වන අදියරේ ප්‍රතිලාභියා ලෙස තේරී පත් වූ බොරළුගොඩ මහා විද්‍යාලය එහි ප්‍රධාන පාසල් ගොඩනැගිල්ලේ පෙනුම වෙනස් කිරීමට ව්‍යාපෘති කණ්ඩායම සැරසෙද්දී අලුත් බලාපොරොත්තුවක් ඇති විය. වසර ගණනාවක් පුරා, නොසලකා හැරීම නිසා ගොඩනැගිල්ල වර්ණයෙන් තොර වූ අතර, එය නැවත පණගැන්වීමට අවශ්‍ය බව විදුහල්පති සහ ගුරුවරුන් ප්‍රකාශ කළ නමුත් අවශ්‍ය ප්‍රතිපාදන නොතිබුණි. දුෂ්කරතාවන්ට මුහුණ දී තිබියදීත්, අපගේ සමාජයේ අධිෂ්ඨානශීලී කණ්ඩායම 2024 මාර්තු 16 සහ 17 යන දෙදින ව්‍යාපෘතියක් ආරම්භ කළේය. සමාජ ශාලාවේ සාමාජිකයින් දස දෙනෙකු පමණක් සමඟ, කාර්යය භයානක වූ නමුත් ඔවුන්ගේ කැපවීමට සීමාවක් නොතිබුණි. කණ්ඩායම ඉතා සූක්ෂම ලෙස සෝදා, පිරිසිදු කර, හානි අලුත්වැඩියා කර, ගොඩනැගිල්ල තීන්ත ආලේප කර, කිසිදු කොනක් නොතැබීය. කණ්ඩායමේ වියදම් අඩු කිරීම සඳහා පාසල නොමසුරුව ආහාර ලබා දුන් බැවින් සහයෝගීතාවයේ ආත්මය ව්‍යාපෘති කණ්ඩායමෙන් ඔබ්බට පැතිර ගියේය. මෙම අභිනය පාසල් පරිසරය නඟා සිටුවීමේ ව්‍යාපෘතියේ මෙහෙවරට ප්‍රජාවේ සහයෝගය සහ සහයෝගීතාවය නිදර්ශනය කළේය.

ව්‍යාපෘතිය අවසන් වන විට, පාසලේ විදුහල්පතිවරයා විසින් කණ්ඩායමට ඔවුන්ගේ පරිවර්තනීය උත්සාහයන් සඳහා හෘදයාංගම කෘතඥතාව පළ කළේය. ඔහුගේ අගය කිරීම සාමාජිකයින් සමඟ ගැඹුරින් අනුනාද වූ අතර, ඔවුන්ගේ සාමූහික ප්‍රයත්නයේ බලපෑම යළිත් තහවුරු කළේය. බොරළුගොඩ මහා විද්‍යාලයේ සිසුන්ගේ සහ ආචාර්ය මණ්ඩලයේ ජීවිතය තුළ ඔවුන් ප්‍රත්‍යක්ෂ වෙනසක් ඇති කළ බව දැනගත් ඔවුන්ගේ හදවත් පිරී ඉතිරී ගියේය. බොරළුගොඩ මහා විද්‍යාලයේ “වර්ණ” අදියර නිම කිරීමෙන් අදහස් කරන්නේ නැවුම් ලෙස පින්තාරු කරන ලද ගොඩනැගිල්ලකට වඩා වැඩි යමක්; එය ධනාත්මක වෙනසක් ඇති කිරීමට ප්‍රජාව විසින් මෙහෙයවන මුලපිරීම් වල බලය සංකේතවත් කරයි. සිසුවර ව්‍යාපෘතිය හරහා RACUOCFMF විසින් අධ්‍යාපනික පරිසරයන් ඉහළ නැංවීමට සහ සැමට දීප්තිමත් අනාගතයක් පෝෂණය කිරීමට සාමූහික ක්‍රියාකාරකම් සහ දයාව ඇති කළ හැකි යහපත් බලපෑම් ඇති වන බව පෙන්නුම් කළේය.

சிசுவர திட்டம், கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் ரோட்டராக்ட் கிளப் இன் (RACUOCFMF) சமூக சேவை அவென்யூவால் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவுவதை இறுதி இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த இளம் மனங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிசுவர திட்டம் கீழே உள்ளவாறு மூன்று தனித்துவமான கட்டங்களாக விருத்தி செய்யப்பட்டது. கட்டம் 01: Punchi Sith, கட்டம் 02: Sip Sayura, கட்டம் 03: Warna

‘Punchi Sith’ என்கின்ற சிசுவர திட்டத்தின் 01 ஆம் கட்டம், நமது நாட்டில் வளர்ந்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டுப்பிரச்சினையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது. இந்த கட்டத்தில், நாங்கள் நான்கு பாடசாலைகளான Mara/ Middenigoda Primary School, Mathale/Ukuwela Sarananda Vidyalaya, Hambanthota Bata-Atha School, and Nikawehera Primary School ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டோம். மாணவர்களுக்கு ஊட்டச் சத்து நிறைந்த மதிய உணவை வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதே இக்கட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஏப்ரல் வரையான 9 மாத காலத்திற்குள், அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பாடசாலைக்கான வருகையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நாங்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு உணவை வழங்கினோம். கூடுதலாக, இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அவர்களின் நிதிச்சுமையை குறைப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்க நாங்கள் முயன்றோம். இந்தப் பாடசாலைகளில் சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் நல்லவிதமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பலவிதமான உணவை அனுபவிப்பதில் உற்சாகமாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் போஷாக்கு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு கிடைத்த பொருளாதாரச்சுமை குறைப்பின் காரணமாக இத்திட்டத்தின் நேரான தாக்கத்தை எடுத்துரைத்ததுடன் தங்கள் நன்றியையும் தெரிவித்தனர். கட்டம் 01 இன் வெற்றியானது, நாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் வாழ்க்கையில் முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான திட்டம் சிசுவரவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.சிசுவர திட்டத்தின் 2ம் கட்டமான ‘Sip Sayura’, Hambanthota Bata-Atha School மாணவர்களுக்கான அத்தியாவசியபொருள் மூலம் ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 23, 2023 அன்று, 01 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 88 மாணவர்களுக்கு புதிய அப்பியாசகொப்பிகள், காலணிகள் மற்றும் பாடசாலை பைகளை விநியோகித்திருந்தோம். மேலும், மாணவர்களுக்கு சில பிஸ்கட்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் எங்கள் ஆதரவை வழங்கினோம். 02 ஆம் கட்டத்தினை நடைமுறைப்படுத்தியதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரிடமிருந்தும் இதயபூர்வமான வரவேற்பைப் பெற முடியுமாயிருந்தது. விநியோகத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றும் வகையில், பாடசாலை மாணவர்களின் திறமைகளை நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் மூலம் பிரகாசிக்கும் வண்ணம் பரிசு வழங்கும் விழாவினையும் அப் பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய நாள் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை உறுதிசெய்ய பாடசாலையின் ஊழியர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் பாராட்டுக்கு அடையாளமாக எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த சுவையான உணவு பெற்றோரின் தாராள மனப்பான்மையும் நன்றியுணர்வும் வெளிப்படுத்தியது. எங்கள் தரப்பில் இருந்து 8 பேர் கொண்ட குழு பாடசாலைக்கு சென்றிருந்ததுடன் அந்த நாள் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருந்தது. புதிய புத்தகங்களைப் பெற்ற மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டது எங்கள் திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. அவர்களின் புன்னகை சிசுவர திட்டம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தைப் பற்றிப் பேசுகிறது.

சிசுவர திட்டத்தின் “வர்ண” என பெயரிடப்பட்ட அதன் 03 ஆம் கட்டமானது அவிசாவளையில் உள்ள Boralugoda Maha Vidyalaya இன் பிரதான பாடசாலை கட்டிடத்திற்கு வர்ணம் பூசுவதன் மூலம் அதன் உட்கட்டமைப்பில்கு புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சிசுவர திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளியாக தெரிவுசெய்யப்பட்ட Boralugoda Maha Vidyalaya ஆனது, பல ஆண்டுகளாக கட்டிடம் நிறம் இழந்துபோய் இருந்த நிலையில் அப் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதை புதுப்பிக்க விருப்பம் தெரிவித்த போதும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அச்செயற்பாடு தடைப்பட்டிருந்த நிலையில், அதன் பிரதான பாடசாலைக் கட்டிடத்தின் தோற்றத்தை மாற்றியமைக்க எமது செயற்திட்டக் குழுவினால் அவர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்தது. சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், கிளப்பில் வெறும் பத்து உறுப்பினர்களுடன் உறுதியான குழுவொன்று 2024 மார்ச் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு நாள் திட்டத்தைத் தொடங்கியது. பணி கடினமானதாக இருந்தபோதிலும் அந்தக் குழுவினர் கட்டிடத்தின் முழு பகுதிகளையும், உன்னிப்பாகக் கழுவி, சுத்தம் செய்து, சேதங்களைச் சரிசெய்து, வர்ணம் பூசினர். அப்படிப்பட்ட அவர்களின் அர்ப்பணிப்புக்கு எல்லையே இல்லை. குழுவின் செலவுகளைக் குறைக்க பாடசாலை நிர்வாகமே உணவை வழங்கியதாவது பாடசாலையின் இத்திட்டத்திற்கான மேலான ஒத்துழைப்பினை வெளிப்படுத்தியது. இந்த செயற்பாடானது சமூகத்தின் சூழலை மேம்படுத்தும் திட்ட நோக்கத்திற்கான ஆதரவையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

திட்டம் நிறைவடைந்ததும், பாடசாலையின் அதிபர் அவர்கள் குழுவினருக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த பாடசாலை கட்டிடத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அவரது பாராட்டு உறுப்பினர்களிடையே ஆழமாக எதிரொலித்ததுடன் அவர்களின் கூட்டு முயற்சியின் தாக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. Boralugoda Maha Vidyalaya மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்க்கையில் தாங்கள் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து அவர்களின் இதயங்கள் நிறைந்திருந்தன. Boralugoda Maha Vidyalaya இல் “Warna” கட்டத்தின் நிறைவு என்பது புதிதாக வர்ணம் பூசப்பட்ட கட்டிடத்தை காட்டிலும் அதிகமானதை குறித்து நின்றது. இது நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சமூகம் சார்ந்த முயற்சிகளின் சக்தியைக் குறிக்கிறது. சிசுவர திட்டத்தின் மூலம், RACUOCFMF, கல்விச் சூழலை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை வளர்ப்பதிலும் கூட்டு நடவடிக்கை மற்றும் இரக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை நிரூபித்தது.

Written By:

 

 

 

 

Rtr. Hirumi Tharushika
(Co-Director of Community Service 2023-24)

Edited By:

 

 

 

 

Rtr. Naduni Anjana
(Junior Blog Team Member 2023-24)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments