Benchmark

 

Benchmark is a newly Launched two-phase project by the Rotaract Club of the University of Colombo Faculty of Management and Finance. It is designed to assess and provide feedback to our viewers and guide them in making better choices as consumers. The first phase of the benchmark was The Brunching Series. This phase embarked on an exciting journey to discover and review some of Colombo’s finest spots. During this phase, our members visited Cafe Felicta, Holy Dumpling!, Calorie Counter, Cafe Monica, Cinnachunk, ISSO – Prawn Crazy at CCC and Colombo 03, lemon Multi-cuisine Restaurant, Harrington’s Cafe, Kami Maki and lastly Ketam House. These places each offer something unique, whether it’s exceptional coffee, a cozy setting, or delicious food. They cater to a variety of tastes and preferences, ensuring there’s a perfect spot for everyone.Our second phase was the Wander Spotlight. This phase is all about, discovering these special spots and shining a light on them for everyone to see. During this phase, we visited Wellabada Sea Turtle Hatchery. It is located near Hikkaduwa’s sunny beaches. This was like a safe home for sea turtles, helping to keep them safe from harm. Our members had a great time there and we were so happy to be a part of giving hope to these wonderful creatures lives. Our second location was Paaruwa Nature Resort. This is surrounded by the Bolgoda Lake. This resort offers various services like comfortable accommodations, and hosting weddings, meetings, and gatherings for friends and families. This place was a perfect escape, offering a mix of relaxation and fun amidst nature. Our third place was Rampart Wetland Park. This place is tucked away in Kotte, Sri Lanka. It was like a heaven for nature lovers, offering activities like birdwatching and leisurely walks to soak in the lush greenery.

We invite you to embark on your culinary adventures, exploring these places in Sri Lanka with a newfound appreciation for both food and these Spots. Share your experience, support local businesses, and continue to savor the moments that make dining out and destinations a truly enjoyable experience.

Benchmark යනු කොළඹ විශ්ව විද්‍යාලයේ කළමනාකරණ සහ මූල්‍ය පීඨයේ Rotaract සමාජය විසින් අලුතින් දියත් කරන ලද ද්වි-අදියර ව්‍යාපෘතියකි. එය සැලසුම් කර ඇත්තේ අපගේ නරඹන්නන්ට ප්‍රතිපෝෂණ තක්සේරු කිරීමට සහ ලබා දීමට සහ පාරිභෝගිකයින් ලෙස වඩා හොඳ තේරීම් කිරීමට ඔවුන්ට මග පෙන්වීම සඳහා ය. Benchmark හි පළමු අදියර වූයේ brunching මාලාවයි. මෙම අදියර කොළඹ හොඳම ස්ථාන කිහිපයක් සොයා ගැනීමට සහ සමාලෝචනය කිරීමට උද්යෝගිමත් ගමනක් ආරම්භ කළේය. මෙම අදියරේදී, අපගේ සාමාජිකයින් Cafe Felicta, Holy Dumpling!, Calorie Counter, Cafe Monica, Cinnachunk, ISSO – CCC සහ කොළඹ 03 හි ISSO – Prawn Crazy , Lemon Multi-cuisine Restaurant, Harrington’s Cafe, Kami Maki and lastly Ketam House යන ස්ථාන වල ගියේය. මෙම ස්ථාන එක් එක් සුවිශේෂී කෝපි, සුවපහසු පසුබිමක් හෝ රසවත් ආහාර ලෙස අද්විතීය දෙයක් පිරිනමයි. ඔවුන් සෑම කෙනෙකුටම පරිපූර්ණ ස්ථානයක් ඇති බව සහතික කරමින් විවිධ රුචි අරුචිකම් සහ මනාපයන් සපුරාලයි.අපගේ දෙවන අදියර වූයේ Wander Spotlight. මෙම අදියරයේදී සිදුවුයේ මෙම විශේෂ ස්ථාන සොයා ගැනීම සහ සෑම කෙනෙකුටම ඒව ගැන දැන ගැනීමට ඒවා මත ආලෝකයක් දැල්වීමයි. මෙම අදියරේදී අපි Wellabada Sea Turtle Hatchery වෙත ගියෙමු. එය හික්කඩුවේ වෙරළේ ආසන්නයේ පිහිටා ඇත. මෙය මුහුදු කැස්බෑවන් සඳහා ආරක්ෂිත නිවසක් වන අතර, ඔවුන් හානිවලින් ආරක්ෂා කර ගැනීමට උපකාරී වේ. අපගේ සාමාජිකයින් එහි හොඳ කාලයක් ගත කළ අතර මෙම අපූරු ජීවීන්ගේ ජීවිතවලට බලාපොරොත්තුවක් ලබා දීමේ කොටසක් වීමට ලැබීම ගැන අපි ඉතා සතුටු වෙමු. අපගේ දෙවන ස්ථානය වූයේ Paruwa Nature Resort ය. මෙය බොල්ගොඩා විල වට කර ඇත. මෙම නිවාඩු නිකේතනය සුවපහසු නවාතැන්, සහ මිතුරන් සහ පවුල් සඳහා මංගල උත්සව, රැස්වීම් සහ රැස්වීම් පැවැත්වීම වැනි විවිධ සේවාවන් සපයයි. මෙම ස්ථානය සොබාදහම මධ්‍යයේ විවේකය සහ විනෝදය මිශ්‍ර කරමින් පරිපූර්ණ ගැලවීමක් විය. අපගේ තුන්වන ස්ථානය වූයේ Rampart Wetland Park ය. මෙම ස්ථානය ශ්‍රී ලංකාවේ කෝට්ටේ හි පිහිටා ඇත. එය ස්වභාවධර්මයට ආදරය කරන්නන්ට ස්වර්ගයක් මෙන් වූ අතර, කුරුල්ලන් නැරඹීම සහ විවේකීව සශ්‍රීක හරිතයන් තුළ ඇවිදීම වැනි ක්‍රියාකාරකම් සලසයි. අපි අවසානයේ අපගේ සිව්වන කථාංගය සමඟ අපගේ ව්‍යාපෘතිය අවසන් කළේ අපි කොළඹ ලෝටස් කුළුණේ අලුතින් විවෘත කරන ලද Pixel Bloom ඩිජිටල් කලා අත්දැකීම ආවරණය කළ විටය.

ශ්‍රී ලංකාවේ මෙම ස්ථාන නැරඹීමට අපි ඔබට ආරාධනා කරමු. ඔබේ අත්දැකීම් බෙදාගන්න, දේශීය ව්‍යාපාරවලට සහාය වන්න, සහ භෝජන සංග්‍රහය සහ ගමනාන්තයන් සැබවින්ම ප්‍රීතිමත් අත්දැකීමක් බවට පත් කරන අවස්ථා දිගටම රසවිඳින්න.

Benchmark என்பது கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் Rotaract Club மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டு கட்டங்களைக் கொண்ட திட்டமாகும். இது மதிப்பிடுவதற்கும், கருத்துகளை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கும், நுகர்வோர் என்ற வகையில் சிறந்த தேர்வுகளைச் செய்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Benchmark இன் முதல் கட்டம் the Brunching Series ஆகும். இந்த கட்டம் கொழும்பின் சில சிறந்த இடங்களைக் கண்டறிந்து மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு அற்புதமான பயணத்துடன் தொடங்கியது. இந்த கட்டத்தில், எங்கள் உறுப்பினர்கள் Cafe Felicta, Holy Dumpling!, Calorie Counter, Cafe Monica, Cinnachunk, ISSO – Prawn Crazy at CCC மற்றும் Colombo 03, Lemon Multi-cuisine Restaurant, Harrington’s Cafe, Kami Maki மற்றும் கடைசியாக Ketam House ஆகியவற்றைப் பார்வையிட்டனர். இந்த இடங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான coffee, வசதியான அமைப்பு அல்லது ருசியான உணவு என ஏதாவது ஒன்றை வழங்குகின்றன. அவை பலவிதமான சுவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதுடன் அனைவருக்கும் ஒரு சரியான இடம் இருப்பதை உறுதி செய்கிறது.எங்களின் இரண்டாவது கட்டம் Wander Spotlight. இக் கட்டமானது அந்த சிறப்பான இடங்களை கண்டுபிடிப்பதுடன் அனைவரும் அறியக்கூடிய வகையில் அவற்றை அனைவருக்கு வெளிச்சமிட்டு காட்டுவதுமாகும் . இந்த கட்டத்தில், நாங்கள் Wellabada Sea Turtle Hatchery ஐ பார்வையிட்டோம். இது ஹிக்கடுவாவின் sunny beaches ற்கு அருகில் அமைந்துள்ளது. இது கடல் ஆமைகளுக்கு பாதுகாப்பான இல்லமாகவும் அவற்றை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் இடமாகவும் இருந்தது. எங்கள் உறுப்பினர்கள் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர், மேலும் இந்த அற்புதமான உயிரினங்களின் வாழ்க்கைக்கான ஒரு நம்பிக்கையை அளிக்கும் பகுதியாக இருப்பதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுடைய இரண்டாவது இடம் Paaruwa Nature Resort. இது Bolgoda ஏரியால் சூழப்பட்டுள்ளது. இந்த ரெசார்ட் வசதியான தங்குமிடங்கள், திருமண ஏற்பாடுகள், கூட்டங்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஒன்றுகூடல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த இடம் இயற்கையின் நடுவே ஓய்வு மற்றும் வேடிக்கையின் கலவையை வழங்குகிறது. எங்கள் மூன்றாவது இடம் Rampart Wetland Park. இந்த இடம் இலங்கையின் Kotte என்ற இடத்தில் அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கமாக இருந்தது, பசுமையில் திகைக்க பறவைகளின் காட்சிகள் மற்றும் நிதானமாக நடைபயிற்சி போன்றவற்றை வழங்குகிறது. எங்கள் நான்காவது episode ஆக கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட Pixel Bloom Digital Art இன் சிறபாபான அனுபவத்தை உள்ளடக்கியவாறு, எங்கள் திட்டத்தை முடித்தோம்.

இலங்கையில் உள்ள இந்த இடங்களை ஆராய்ந்து, உங்களின் புதிய உணவுகளின் மீதான தேடலை தீர்ப்பதற்கும் உங்களை அழைக்கிறோம். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும், மேலும் உணவருந்தும் தருணங்களை தொடர்ந்து உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றும் இடங்களை அனுபவிப்பதற்கும்.

Written By: –

 

 

 

 

Rtr. Ehansa Rajapaksha
(Blog Team Member 2023-24)

Edited By:

 

 

 

 

Rtr. Pamodi Hewawasam
(Junior Blog Team Member 2023-24)

 

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments