Technology is changing the way we learn, create, and experience the world. With this in mind, Immersion X was organized as an innovative project to introduce young individuals to the exciting fields of game development, virtual reality and immersive digital experiences.
The project created a valuable platform for participants to move beyond traditional learning and experience how technology can be used in creative and practical ways. Through the game development session, participants were able to understand the basics of creating games, the skills required in the industry, and the opportunities available for young people who are passionate about digital creativity.
The session was conducted by Mr. Tharindu D. Munasinghe, Founder and Director of Levelstair, who shared his knowledge and experience in the field of game development. His session helped participants gain a clearer idea about how games are developed and how creativity, technology and problem-solving come together in the gaming industry.
One of the main highlights of Immersion X was the VR Exhibition, which gave participants the opportunity to experience virtual reality in an engaging and interactive way. The exhibition was empowered by Heladev, represented by Mr. Ranga Pushpakumara and Infinity Brains Networks, represented by Mr. Mohamed Asan. Their contribution helped participants explore immersive technology through hands-on experience.
The project was also supported by Milo as the beverage partner, adding more value to the overall experience.
Overall, Immersion X successfully encouraged participants to explore the possibilities of future technology. By combining game development and virtual reality, the project inspired young minds to think creatively, adapt to digital innovation, and become more confident in stepping into the future of technology.
තාක්ෂණය අප ලෝකය ඉගෙන ගන්නා, නිර්මාණය කරන සහ අත්විඳින ආකාරය වෙනස් කරයි. මෙය මනසේ තබාගෙන, ක්රීඩා සංවර්ධනය, අතථ්ය යථාර්ථය සහ ඩිජිටල් අත්දැකීම් යන ආකර්ෂණීය ක්ෂේත්රවලට තරුණ පුද්ගලයින් හඳුන්වා දීම සඳහා නව්ය ව්යාපෘතියක් ලෙස Immersion X සංවිධානය කරන ලදී.
සාම්ප්රදායික ඉගෙනීමෙන් ඔබ්බට ගොස් නිර්මාණාත්මක හා ප්රායෝගික ආකාරවලින් තාක්ෂණය භාවිතා කළ හැකි ආකාරය අත්විඳීමට සහභාගිවන්නන්ට මෙම ව්යාපෘතිය වටිනා වේදිකාවක් නිර්මාණය කළේය. ක්රීඩා සංවර්ධන සැසිය හරහා, සහභාගිවන්නන්ට ක්රීඩා නිර්මාණය කිරීමේ මූලික කරුණු මෙන්ම ක්ෂේත්රයට අවශ්ය කුසලතා සහ ඩිජිටල් නිර්මාණශීලිත්වය කෙරෙහි දැඩි ඇල්මක් දක්වන තරුණයින් සඳහා ඇති අවස්ථා තේරුම් ගැනීමට හැකි විය.
ක්රීඩා සංවර්ධන ක්ෂේත්රය පිළිබඳ ඔහුගේ දැනුම සහ අත්දැකීම් බෙදාගත් Levelstair හි නිර්මාතෘ සහ අධ්යක්ෂ තරිඳු ඩී. මුණසිංහ මහතා විසින් සැසිය මෙහෙයවන ලදී. ක්රීඩා සංවර්ධනය කරන ආකාරය සහ නිර්මාණශීලිත්වය, තාක්ෂණය සහ ගැටළු විසඳීම ක්රීඩා කර්මාන්තය තුළ එකට එකතු වන ආකාරය පිළිබඳ පැහැදිලි අදහසක් ලබා ගැනීමට ඔහුගේ සැසිය සහභාගිවන්නන්ට උපකාරී විය.
Immersion X හි ප්රධාන කැපී පෙනෙන අවස්ථාවක් වූයේ VR ප්රදර්ශනය වන අතර එමඟින් සහභාගිවන්නන්ට ආකර්ශනීය හා අන්තර්ක්රියාකාරී ආකාරයකින් “virtual reality” අත්විඳීමට අවස්ථාව ලබා දෙන ලදී. මෙම ප්රදර්ශනය සඳහා රංග පුෂ්පකුමාර මහතා නියෝජනය කරන Heladev සහ මොහොමඩ් අසාන් මහතා නියෝජනය කරන Infinity Brains Networks විසින් බලගන්වන ලදී. ඔවුන්ගේ දායකත්වය සහභාගිවන්නන්ට ප්රායෝගික අත්දැකීම් හරහා “immersive technology” ගවේෂණය කිරීමට උපකාරී විය.
සමස්ත අත්දැකීමට වැඩි වටිනාකමක් එක් කරමින් ආහාරපාන සහකරු ලෙස මයිලෝ විසින් ද මෙම ව්යාපෘතියට සහාය විය.
සමස්තයක් වශයෙන්, Immersion X අනාගත තාක්ෂණයේ හැකියාවන් ගවේෂණය කිරීමට සහභාගිවන්නන් සාර්ථකව දිරිමත් කළේය. ක්රීඩා සංවර්ධනය සහ “virtual reality” ඒකාබද්ධ කිරීමෙන්, ව්යාපෘතිය තරුණ මනසට නිර්මාණශීලීව සිතීමට, ඩිජිටල් නවෝත්පාදනයන්ට අනුවර්තනය වීමට සහ තාක්ෂණයේ අනාගතයට පිවිසීමේදී වඩාත් විශ්වාසයෙන් සිටීමට පෙළඹවීමක් ඇති කළේය.

தொழில்நுட்பம் நாம் கற்கும் விதத்தையும், உருவாக்கும் முறையையும், உலகத்தை அனுபவிக்கும் விதத்தையும் மாற்றி வருகிறது. இதை முன்னிட்டு, இளம் தலைமுறையினரை கேம் டெவலப்மென்ட், மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) மற்றும் முழுமையான டிஜிட்டல் அனுபவங்களின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் புதுமையான திட்டமாக Immersion X ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டம், பாரம்பரியமான கற்றல் முறைகளை தாண்டி, தொழில்நுட்பத்தை எவ்வாறு படைப்பாற்றலுடனும் நடைமுறையிலும் பயன்படுத்தலாம் என்பதை அனுபவிக்கக்கூடிய ஒரு மதிப்புமிக்க தளமாக அமைந்தது. கேம் டெவலப்மென்ட் அமர்வின் மூலம், விளையாட்டுகளை உருவாக்கும் அடிப்படை முறைகள், இந்த துறைக்கு தேவையான திறன்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாற்றலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்கள் தெளிவான புரிதலை பெற்றனர்.
இந்த அமர்வை Levelstair நிறுவனத்தின் Founder மற்றும் Director ஆன திரு. தரிந்து டி. முனசிங்கhe அவர்கள் நடத்தினார். அவர் தனது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொண்டு, கேம்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, மேலும் கேமிங் துறையில் படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறன்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதையும் விளக்கினார்.
Immersion X திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக VR கண்காட்சி அமைந்தது. இதில் பங்கேற்பாளர்கள் மெய்நிகர் யதார்த்த தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த கண்காட்சிக்கு Heladev நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திரு. ரங்க புஷ்பகுமார மற்றும் Infinity Brains Networks நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திரு. முகமது அசான் ஆகியோர் ஆதரவு வழங்கினர். அவர்களின் பங்களிப்பு, பங்கேற்பாளர்கள் immersive technology-ஐ செய்முறை அனுபவத்தின் மூலம் ஆராய உதவியது.
மேலும், இந்த திட்டத்திற்கு Milo பான இணைபங்காளராக ஆதரவு வழங்கி, மொத்த அனுபவத்தை மேலும் சிறப்பாக்கியது.
மொத்தத்தில், Immersion X திட்டம் பங்கேற்பாளர்களை எதிர்கால தொழில்நுட்பங்களின் வாய்ப்புகளை ஆராய ஊக்குவித்தது. கேம் டெவலப்மென்ட் மற்றும் மெய்நிகர் யதார்த்தத்தை ஒருங்கிணைத்த இந்த திட்டம், இளம் தலைமுறையினரை படைப்பாற்றலுடன் சிந்திக்கவும், டிஜிட்டல் புதுமைகளுக்கு தங்களை ஏற்படுத்திக்கொள்ளவும், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் ஊக்கமளித்தது.
Written By: –

Rtr. Moksha Munasinghe
(Co-Director of the Digital Communications Avenue 2025-26)

Rtr. Hirushi Rajapaksha
(Senior Blog Team Member 2025-26)
Design By: –

Rtr. Kawindra Wickramasinghe
(Junior Blog Team Member 2025-26)

