இரு மனமும் இணைந்த காதலை தாண்டிய காவியம் ஒரு வழி காதல். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எனக்குள் கட்டுக்கடங்காத காதல் உன் மேல் இப்படிக்கு உனக்கே தெரியாத உன் காதலன்.
Written By:

Hariny Keasavamoorthy
University of Colombo – Faculty of Management and Finance
Edited By:

Rtr. Ushanth Jayakumar
(Junior Blog Team Member 2023-24)
Edited By:

Rtr. Nitharshanan Sivabalasundaram
(Blog Team Member 2023-24)

