என் காதலி என்னை காதலி
இரு மனமும் இணைந்த காதலை தாண்டிய காவியம் ஒரு வழி காதல். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எனக்குள் கட்டுக்கடங்காத காதல் உன் மேல் இப்படிக்கு உனக்கே தெரியாத உன் காதலன். Written By: Hariny Keasavamoorthy University of Colombo – Faculty of Management and Finance Edited By: Rtr. Ushanth Jayakumar (Junior Blog Team Member 2023-24) …