உலகக் கற்பனை மற்றும் புதுமை நாள்
உலகக் கற்பனை மற்றும் புதுமை நாள்(World Creativity and Innovation Day – WCID) ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இது உலக சவால்களை சமாளிப்பதற்காக கற்பனை மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளும் நாளாக ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் (UN) அங்கீகரிக்கப்பட்டது. இந்த நாள், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் சமுதாய நலனுக்காக பயன்படுத்த ஊக்குவிக்கிறது. கற்பனை என்பது கலைகளுக்கே ஒதுக்கப்பட்ட ஒன்றல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் …