என்றும் உன்னுடன்
எனது வீட்டின் படுக்கறையில் எனக்கும் என் தலையணைக்கும் தெரிந்த என் காதல் கதை இது.எனது பெயர் ஆர்த்தி .வயது காதலுக்கு பொருத்தமானதே. மென்மையான குணம் உடையவள்.எல்லோர் மீதும் இலகுவில் நம்பிக்கை வைத்து ஏமாற்றப்படும் பெண்.யாரை நம்புவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் நிற்கதியற்றவள். என் வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை தனிமை மட்டுமே நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். எனது கடந்த காலம் எல்லோர் போலும் எளிதல்ல.தந்தை தன் சுயநலத்திற்காக எங்களை தனியாக விட்டு விட்டு …