உலக இதய தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதய ரத்தக்குழாய் நோய்களின் அறிகுறிகளையும், வகைகளையும் அறிந்து இதயத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக உலக இதய தினம் இருப்பதால் மக்களின் உயிர் காக்கும் இத்தினம், முக்கியத்துவம் பெறுகிறது. இதய நோய் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது, ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், …